What Next ? After + 2 #+ 2 பிறகு என்ன?


THANTHAI PERIYAR HIGHER EDUCATION 

GUIDANCE CENTER


What Next ? After + 2

                +2   has passed students Admission for the best colleges and courses are  given by  free guidance and counciling 
               


+2 தேறிய மாணவ மாணவிகளுக்கு "கட்டனமில்லா  உயர்கல்வி
--------------------
SC/SCA/ST/ கிருத்துவ SC (BC) மாணாக்கர்கள்,

கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம் இன்னும் பிற கட்டணங்கள் செலுத்தாமல் அனைத்து வகையான படிப்புகளிலும்

(B.E/B.Tech, Agri, Petroleum, Food Technology, Textile, Bio Medical, Chemical Tech, Automobile, Aeronautical Engineering,

Diploma (Poly-Technic)

 *Para Medical Courses* ( *B.Sc*; Cardiology, Psychology Opthalmology, Accident & Emergency care, Operation Theatre Tech, Anesthesia, Neurology, )

B.Pharm, D.Pharm, Health Inspector,

BA, B.Sc, B.Com, CA , Hotel Management, B.A. Aviation,  B.Ed, ) கட்டனமில்லாமல் சேர்ந்து படிக்கலாம்.

MBC, BC , DNC முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களும் மிக குறைந்த கட்டணத்தில் படிக்கலாம் .
------------------------
கல்லூரி சேர்க்கைக்கும், பாடப்பிரிவு ஆலோசனைகளுக்கும்


தொடர்புக்கு :


Paramshivam  M.Com, B.A(Hindi)
9080591196


திரு.சண்முகம்  B.Sc, B.Ed
8220848703 ,

திரு.ராமதாஸ்   B.Sc, B.Ed
 9791378806


மற்ற குழுக்களில் பகிரவும்
அனைவரும் பயன் பெறட்டும் .

நன்றி ,

திரு. சு.சண்முகம்,

தந்தை பெரியார் உயர் கல்வி
ஆலோசனை மையம்.
வேப்பூர்.

நிறுவனர்,

திரு. சு.சண்முகம் Msc;Bed.

தந்தை பெரியார் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை.



Comments

Popular posts from this blog

Beautiful Meaning of Friendship